Recruitment of 2022-III Batch for Life Skills Course
ஆளுமை நிறைந்த நம் இளைஞர்களுக்கு, சவால்களின் முன்னிலையில் முன்னேறிச் செல்ல, தேசிய இளைஞர் படையணி ஊடாக ஒரு பொன்னான சந்தர்ப்பம்!
2022 ஆம் ஆண்டின் “வாழ்க்கைத்திறன் பாடநெறி” க்கான ஆட்சேர்ப்பு!
பதிவுகளை உங்கள் மாவட்ட தேசிய இளைஞர் படையணி (YOUTH CORPS) நிலையத்திற்கு சென்று மேற்கொள்ளலாம். இப்பாடநெறி முழுவதும் இலவசமாக நடாத்தப்படுகிறது.
விண்ணப்ப இறுதித்திகதி: 10.10.2022
மேலதிக விபரங்களுக்கு:
மின்னஞ்சல்: info@youthcorps.lk
தொடர்புகளுக்கு: 0710377377 / 0112688885