Special Holiday

Polish 20230627 181031720

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை!

எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி (வியாழக்கிழமை) புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த விஷேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறைக்கான பதில் பாடசாலை அடுத்த மாதம் – 08 ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

මුස්ලිම් පාසල් සඳහා විශේෂ නිවාඩුවක්!

දිවයිනේ සියලුම මුස්ලිම් පාසල්වලට ජුනි 30 (සිකුරාදා) නිවාඩුවක් ලබා දෙන බව අධ්‍යාපන අමාත්‍යාංශය නිවේදනය කරයි.

අධ්‍යාපන අමාත්‍යාංශය නිකුත් කළ නිවේදනයකට අනුව ලබන ජුනි 29 වන බ්‍රහස්පතින්දා දින ශුද්ධ වූ හජ්ජි දිනය නිමිත්තෙන් මෙම විශේෂ නිවාඩුව ලබා දෙන බවයි.

එම පාසල ලබන මස 08 වැනිදා පැවැත්වෙන බව ද අධ්‍යාපන අමාත්‍යාංශය සඳහන් කර ඇත.

Join Our WhatsApp Group: Click here