Job Opportunities for Young Football Players

Football

 

Football

 

உதைபந்தாட்டத்தில் ஈடுபடும் இளம் வீரர்களுக்கு இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனங்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
இளம் திறமையான வீரர்களின் திறன்களை களத்திலும், வெளியிலும் மேம்படுத்துவதே இதன் இலக்காகும் என Traveler Global நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் Rizmy Reyal, நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Traveler FC வீரர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கவர்ச்சிகரமான மாதாந்த சம்பளத்துடன், இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்காட்ட இது ஒரு சந்தர்ப்பமாகும், 25 வயதுக்குட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
உதைப்பந்தாட்டத்தில் ஈடுபடும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இது ஒரு திறந்த வாய்ப்பாகும்.
Traveler FC இன் நிர்வாகக் குழு உங்கள் விண்ணப்பங்களை aroomy@ttgpl.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறது.மேலதிக விபரங்களுக்கு 0773063755 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
 
• Apply Now: Click here
 
• WhatsApp Group: Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *