இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் Online மூலமான Short Course in Human Resource Management பாடநெறி.
இப்பாடநெறிக்கான பதிவுகள் Online மூலமாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
காலம்: 04 மாதங்கள் (60 மணித்தியாலங்கள்)
விண்ணப்ப முடிவுத்திகதி: 25.10.2022
O/L, A/L தேவையில்லை. 18 வயது பூர்த்தியடைந்தாலே போதுமானது.
கீழே உள்ள link இணை பயன்படுத்தி இந்த கற்கைநெறிக்கான கட்டணம் 10000/= இலங்கை வங்கியில், கணக்கிலக்கம் 7417821 இல் செலுத்தப்பட வேண்டும்
கட்டணம் செலுத்தப்பட்ட payment Voucher, Certified copy of NIC கீழே உள்ள முகவரிக்கு Register post செய்யப்பட வேண்டும் அத்துடன் scanned copy யை crcsc@ou.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
Address :
Assistant Director,
Colombo Regional Centre (CRC),
The Open University of Srilanka,
Nawala, Nugegoda.
உங்கள் மாவட்டங்களில் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், உங்கள் மாவட்ட திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
All Regional & Study Centres: Click here
Payment Voucher: Click here
Apply Online: Click here
For More Details: Click here
Join WhatsApp Group: Click here