Certificate Course in English – University of Jaffna

ஆங்கில மொழி சான்றிதழ் பாடநெறி (யாழ் பல்கலைக்கழகம்)

நீங்கள் ஆங்கில மொழியைக் கற்பதில் ஆர்வம் உள்ளவரா? இதோ உங்களுக்காக யாழ் பல்கலைக்கழகம் வழங்கும் ஆங்கில மொழி சான்றிதழ் கற்கைநெறி!

ஆங்கில மொழி சான்றிதழ் பாடநெறி

 

யார் விண்ணப்பிக்கலாம்?

உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றியோர், உயர் கல்விக்காக காத்திருப்போர், அரச மற்றும் தனியார் துறையில் பணி புரிவோர், வங்கித் துறையினர், பாடசாலையை விட்டு விலகியோர் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

பாடநெறி உள்ளடக்கம்:

கீழ்வரும் திறன்களை விருத்தி செய்வதனை அடிப்படையாகக் கொண்டது.

  • வாசிப்பு
  • கிரகிக்கும் திறன்
  • எழுத்துத் திறன்
  • தொடர்பாடல் திறன்

பாடநெறி பற்றிய மேலதிக விபரங்கள்

  • காலம்: 03 மாதங்கள்
  • கட்டணம்: 12,000/=
  • விண்ணப்ப முடிவு: 30.09.2022

வகுப்புகள் வார இறுதிகளில் (சனி, ஞாயிறுகளில்) மாத்திரம் நடைபெறும்.

வகுப்புகள் அனைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களினால் நடாத்தப்படும்.

பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு, பல்கலைக்கழகத்தினால் சான்றிதழ் வழங்கப்படும்.

 

CERTIFICATE COURSE IN ENGLISH

University of Jaffna

  • Duration: 03 Months
  • Fee: 12,000/=
  • Closing Date: 30.09.2022

 

Apply Here:

CLICK HERE

 

For More Details:

Centre For Open & Distance Learning,

University of Jaffna.

Contact Number: 021-2223612

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *