Admission of Students for Academic Year 2026/27 – Jamiah Naleemiah, Fathih Institute, DHA

Polish 20260625 092007206

📢 புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை – 2026/27
🏛️ ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம்

📝 விண்ணப்ப முடிவுத் திகதி: 25.06.2026

Online ApplicationClick here

 

FB IMG 1782358484861

புதிய மாணவர் அனுமதி – 2026

உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனம் – திஹாரிய

உயர்தரக் கலைப் பிரிவுடன் ஐந்து வருட பல்கலைக்கழகத் தரம் வாய்ந்த இஸ்லாமியத் துறைசார் கற்கைநெறி

📍 இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை எழுதிய ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

🔆வறிய மற்றும் தந்தையை இழந்த மாணவர்களுக்கு விசேட சலுகைகள் உண்டு.

| பதிவுகளுக்கு: |

கீழே தரப்பட்டுள்ள பின்வரும் Google Form ஐ நிரப்புங்கள்

Online ApplicationClick here

| விண்ணப்ப முடிவுத் திகதி: |
2026 ஜுன் 30

| நேர்முகப் பரீட்சை: |
2026 ஜூலை 04

📍 உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனம், 152/4, ஏ.ஆர்.எம். ஜுனைட் மாவத்தை, திஹாரிய

| தொடர்புகளுக்கு: |
0760008969 அல்லது 075 627 2291

 

IMG 20260625 WA0004