நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை (14) விடுமுறை வழங்கப்படுவதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதன்படி, கடுவெல, கொலன்னாவ மற்றும் வத்தளை ஆகிய கல்விப் பிரிவுகளில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (14) மூடப்படும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
පවතින අයහපත් කාලගුණය හේතුවෙන් හෙට (14) දිනයේ වසා තැබෙන බස්නාහිර පළාතේ පාසල් පිළිබඳ බස්නාහිර පළාත් අධ්යාපන අධ්යක්ෂ නිවේදනය කර තිබෙනවා. ඒ අනුව, කඩුවෙල, කොළොන්නාව සහ වත්තල යන අධ්යාපන කොට්ඨාශවල සියලුම පාසල් හෙට (14) වසා තැබෙන බවයි අධ්යක්ෂකවරයා සඳහන් කළේ.
All schools in the educational divisions of Kaduwela, Kolonnawa and Wattala will be closed tomorrow (14) – Director of Education, Western Province