MSO Open Exam Application 2026 – Provincial Public Service Commission, Sabragamuwa Province (Tamil)

MSO Open Exam Application 2026 – Provincial Public Service Commission, Sabragamuwa Province.

🇱🇰 சபரகமுவ மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை – தரம் III

திறந்த போட்டிப் பரீட்சை 2026

சபரகமுவ மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மாகாணம்: சபரகமுவ மாகாணம்

சேவை: மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை

தரம்: III

ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை

விண்ணப்ப முறை: இணையவழி

எதிர்பார்க்கப்படும் பரீட்சை: டிசம்பர் 2026

சம்பள அளவுத்திட்டம்: ரூ. 48,470 – 10 × 540 – 11 × 630 – 10 × 1,010 – 10 × 1,190 – ரூ. 82,800

சேவை வகை: MN 02–2025

📅 விண்ணப்ப காலம்
🟢 விண்ணப்பங்கள் ஆரம்பம்: 14 செப்டம்பர் 2026 – காலை 9.00
🔴 விண்ணப்பங்கள் முடிவு: 09 அக்டோபர் 2026 – இரவு 9.00

முக்கியம்: விண்ணப்பிக்கும் முன் உத்தியோகபூர்வ அறிவித்தல், தகைமைகள், நிபந்தனைகள் மற்றும் இணையவழி விண்ணப்ப வழிமுறைகளை முழுமையாக வாசிக்கவும்.

வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளிவரவில்லை‌ வெளிவந்ததும் உடன் பதிவிடப்படும். எமது வட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்.

Join MSO வழிகாட்டல் வட்ஸ்அப் குழு Click here