Management Assistant, Technical Officer, Driver And More Job Vacancies 2026 – Open University of Sri Lanka (OUSL)
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (OUSL) அரசாங்க வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிரந்தர பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வித் தகுதி மற்றும் அனுபவம் கொண்ட இலங்கைப் பிரஜைகள் விண்ணப்பிக்கலாம்.
வெற்றிடங்கள்:
Management Assistant (Storekeeper)
Management Assistant (Shroff)
Technical Officer
Technical Officer (Audio-Visual & Communication Technology)
Technical Officer (Civil)
Technical Officer (Electrical)
Works Aide
Library Information Assistant
Laboratory Attendant
முக்கிய தகவல்கள்:
தகுதிகள்: பதவிக்கு ஏற்ப G.C.E. O/L, A/L, NVQ அல்லது தொடர்புடைய டிப்ளோமா/பட்டப்படிப்பு.
வயது வரம்பு மற்றும் அனுபவத் தேவைகள் பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
சம்பளமும் அரசாங்க ஊழியர் நலன்களும் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப இறுதித் தேதி: 2026.08.25
மேலதிக தகுதிகள், சம்பள விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
| Download pdf | Click here |