அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, பெயர்ப்பட்டியலில் அறிவிக்கப்பட்ட பயனாளர்களுக்கான முதல் தவணை கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
சென்ற வாரம் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ராஜினாமா செய்தமையினால் ஏற்பட்ட சிக்கலையடுத்து, நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகளும் தாமதமானது.
ஆனபோதிலும், புதிய தலைவராக நேற்று முன்தினம் ஜயந்த விஜேரத்ன பதவியேற்றதையடுத்து, கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி விடுவிக்கப்பட்டதாக நலன்புரி நன்மைகள் சபை தற்போது அறிவித்துள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
உங்கள் பெயர் அஸ்வெசும நலன்புரி பட்டியலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ⬇️⬇️
Name List | Click here |
අස්වැසුම සුබසාධන ප්රතිලාභීන්ට මුදල් ගෙවීමේ කටයුතු ලබන සඳුදා (28) සිට ආරම්භ කරන බව සුබසාධන ප්රතිලාභ සභාව නිවේදනය කරයි.
ඒ අනුව නාම ලේඛනයේ දන්වා ඇති ප්රතිලාභීන් වෙත පළමු වාරිකය ගෙවීම සිදු කෙරේ.
සුබසාධක ප්රතිලාභ මණ්ඩලයේ සභාපතිවරයා ඉල්ලා අස්වීමත් සමඟ මුදල් නිකුත් කිරීමේදී ගැටලු මතුවීමත් සමඟ සුබසාධන ගෙවීම් ලබාදීම ද ප්රමාද වී තිබේ.
කෙසේ වෙතත්, නව සභාපතිවරයා ලෙස ජයන්ත විජේරත්න මහතා ඊයේ දිවුරුම් දීමෙන් අනතුරුව දීමනා ලබාදීම සඳහා මුදල් නිකුත් කර ඇති බව සුබසාධක ප්රතිලාභ මණ්ඩලය පවසා තිබේ.
මෙයින් පසු ලබන සඳුදා (28) සිට අස්වැසුම සුබසාධන ගෙවීම් සිදු කෙරේ.
Join Our WhatsApp Group: Click here