முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் 2024.09.19 ஆம் திகதி நாளை வியாழக்கிழமை மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், அனைத்து பாடசாலைகளுக்கும் 2024.09.20 வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Job Vacancies, Courses, Scholarships, Results, Gazette & More…