உயர்தரத்தின் சில பாடங்களுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சையை நடாத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, உயர்தர பாடங்களான சர்வதேச மொழிகள், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் ஆட்சேர்க்கப்படவுள்ளனர்.
இதன்படி, மாகாண மட்டத்தில் 5,450 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு அமைய, 35 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் இப் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்னும் சில வாரங்களில் கோரப்படவுள்ளன.
Join Our WhatsApp Group: Click here
උසස් ප්රමිතියේ ඇතැම් විෂයයන් සඳහා ගුරුවරුන් බඳවා ගැනීම සඳහා තරග විභාග පැවැත්වීම සඳහා අමාත්ය මණ්ඩල අනුමැතිය හිමිව ඇති බව අධ්යාපන අමාත්යාංශය නිවේදනය කරයි.
මේ සඳහා ජාත්යන්තර භාෂා, විද්යාව, ගණිතය සහ තාක්ෂණය වැනි උසස් තත්ත්වයේ විෂයයන් සඳහා ගුරුවරුන් බඳවා ගැනේ.
මේ අනුව පළාත් මට්ටමින් පුද්ගලයින් 5,450ක් සංස්ථාගත කරන බව අමාත්යාංශය නිවේදනය කර ඇත.
ගුරු සේවා නීතිරීතිවලට අනුව වයස අවුරුදු 35ට අඩු උපාධිධාරීන්ට මෙම තරග විභාගය සඳහා අයදුම් කළ හැකි බව අධ්යාපන අමාත්යාංශය සඳහන් කරයි.
තරඟ විභාගය සඳහා අයදුම්පත් සති කිහිපයකින් කැඳවනු ලැබේ.
Join Our WhatsApp Group: Click here