இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளிநாட்டில் வேலை வாய்ப்புத் தேடும் இளைஞர்களுக்கு மாபெரும் தொழிற்சந்தையை இன்று ஆன்லைன் வாயிலாக நடாத்தவுள்ளது.
- திகதி: 30.09.2022 (இன்று)
- நேரம்: பிற்பகல் 02.00 மணி
இத்தொழிற்சந்தை அமர்வை இன்று பிற்பகல் 2 மணிக்கு, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் Facebook பக்கத்திலும், YouTube பக்கத்திலும் காணலாம்.