சாவகச்சேரி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் 6 தொடக்கம் தரம் 8 வரை கல்வி பயிலும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வார நாட்களின் மாலை வேளைகளில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு ஆசிரியர்கள் தேவை.
உங்கள் விண்ணப்பத்தை careforeducationsl@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். மேலதிக விபரங்களுக்கு 0763667982 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
மாதிரி விண்ணப்பப்படிவம் | CLICK HERE |