Extra Matters / OthersTomorrow Holiday? 9 October 2022 - by admin நாளை திங்கட்கிழமை (10.10.2022) பாடசாலைகளுக்கும் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாகும் என்பது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற போலியான ஒரு செய்தியாகும். நாளை வங்கிகளுக்கும், பங்குச் சந்தைகளுக்கும் மாத்திரமே விடுமுறை தினமாகும்.