இலங்கை அரச பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் கல்வி கற்கும் மாணவரா நீங்கள்?
திகட சக்ரவின் ‘பொற்கிழி’ புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google படிவத்தை 31.08.2023க்கு முன்னதாக பூர்த்தி செய்வதன் மூலமாக நீங்களும் விண்ணப்பிக்கலாம்.
Application Form | Click here |