Social Media Analyst Vacancies – Full Details

Polish 20230905 224226333 Polish 20230905 224249956

Description of Tasks

  • Analyze user behaviour on social media with special reference to the spread of disinformation, hate speech and online gender-based violence on social media platforms.

  • Draft reports based on the findings.

  • Identifying trends on online harmful speech and support with the creation of counter-narratives.

  • Conduct training and workshops for key stakeholders.

  • Assist the programme functions of the organization, as and when required.

Forward your CV and cover letter to hr@hashtaggeneration.org
Application deadline – 11 September 2023

பணிகளின் விபரம்:

  • சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்கள், வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் நிகழ்நிலை பாலின அடிப்படையிலான வன்முறைகள் பரவுதலைப் பற்றிய சிறப்புக் குறிப்புடன் சமூக வலைத்தள பாவனையாளர்களின் நடத்தையைக் கண்காணித்து பகுப்பாய்வு செய்தல்.
  • பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அறிக்கைகளை உருவாக்குதல்.

  • நிகழ்நிலையில் தீங்கிழைக்கும் பேச்சுக்களை கண்டறிதலும் அவற்றிற்கான எதிர்ப் பேச்சுக்களை உருவாக்குவதற்கு ஆதரவளித்தலும்.

  • முக்கிய பங்குதாரர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துதல்.

  • தேவைக்கேற்ப, நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு உதவுதல்.

உங்கள் CVயை hr@hashtaggeneration.org க்கு அனுப்பவும்
விண்ணப்பிக்க கூடிய இறுதி நாள் – செப்டம்பர் 11, 2023

Application FormClick here