விண்ணப்பிக்கும் முறை: முழு விபரங்களுடனான விண்ணப்பத்தை தற்போது சேவையாற்றும் நிறுவனத்தின் நிறுவன தலைமையூடாக கீழ்க்காணும் முகவரிக்கு 2023 பெப்ரவரி 20ம் திகதிக்கு முன்பு அனுப்புதல் வேண்டும். விண்ணப்பங்கள் உள்ளிடும் உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிடுதல் வேண்டும்.