கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக, தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை 07 பாடங்களாகக் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர்களின் விருப்பத்திற்கேற்ப திறமைகளை வெளிப்படுத்தும் பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தேவையான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා ප්රකාශ කළේ අධ්යාපනික පොදු දරත්ර සාමාන්ය පෙළ පරිත්යාගයක් සඳහා, දැනට පවතින ගීත ගණන 07 ක් අඩු කරන බවයි.
පිටරටවල සිසුන්ට ලබාදිය හැකි කර්මාන්ත හා පරිසර විද්යාඥයින් සඳහා, ඇගයීම් කිරීමට පියවර ගන්නා බව අමාත්යවරයා සඳහන් කළේය.
ඔවුන්ගේ අභිමතය පරිදි දක්ෂතා හෙළිදරව් කරන ලද පාඩම් අංශවල වෘත්තීය පුහුණුව ලබා ගැනීමට අවශ්ය වැඩපිළිවෙලවල් සකස් කරන බව අමාත්යවරයා වැඩිදුරටත් පැවසීය.