அமெரிக்கன் கார்னரினால் நடாத்தப்படும் இப் பாடநெறியானது, முற்றிலும் இலவசப் பாடநெறியாகும்.
இப்பாடநெறிக்குத் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.
பாடநெறியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கொண்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழுள்ள Google Form லிங்கை கிளிக் செய்து விண்ணப்பியுங்கள்.
Google Form Application | Click here |