Foreign Employment

தொழிற் பயிற்சியுடன் வெளிநாட்டுவேலை!

Foreign Employment

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் NAITA இணைந்து, 25 நாட்கள் பயிற்சி முகாமினூடாக , விருந்தோம்பல்  (Hospitality) துறையில் NVQ Level – 4 தகுதிச்சான்றிதழை வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறத் திட்டமிட்டுள்ளவர்களுக்காக வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சித்திட்டமானது மட்டக்களப்பு உட்பட, தெரிவு செய்யப்பட்ட சில மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு:
0711902533
International Labour Organization (ILO) & NAITA has organized to arrange 25 days training program & issue a NVQ – 4 level certificate under the theme of skill up program for hospitality sector for unskilled labours who are planned to seeking job opportunities in foreign.
This Program is going to conduct in some selected districts including Batticaloa.
For Further Details Contact:
Mr Dasan 0711902533

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *