கிளிநொச்சி தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் சமூகப் பணி பட்டப்படிப்பு மற்றும் உளவளத்துணை டிப்ளோமா ஆகிய பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 0212283044 என்ற தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) கிளிநொச்சி பிராந்திய நிலைய தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
மாவட்ட ஊடகப் பிரிவு,
மாவட்ட செயலகம்,
கிளிநொச்சி.