உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டுதலுடன் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையணியுடன் இணைந்து SLTC ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மூலம் வழங்கும் மூன்றாண்டு கால பட்டப்படிப்பினை இப்போது உங்கள் நகரத்தில் இருந்தவாறே கற்பதற்கு ஓர் அரிய வாய்ப்பு.
- பாடநெறிகளை நடத்துதல்: நாடு முழுவதும் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையணியுடன் இணைந்து 76 மையங்களில் நடைபெறும்.
- நுழைவுத் தகுதி : க.பொ.த. உயர் தர தேர்வில் 3 சராசரி தேர்ச்சியுடன் (3S – ஒரு அமர்வில்) அல்லது அதற்கு மேலான தேர்ச்சியுடன் ஏதேனும் துறையில் தேர்ச்சி பெற்றிருத்தல்.
2023 இன் ஆட்சேர்ப்பிற்கு இப்பொழுதே விண்ணப்பிக்கவும்