புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று புதன்கிழமை (25) பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்கள் பின்வருமாறு:
பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர (கிழக்கு மாகாணம்)
பந்துல ஹரிஸ்சந்திர (தென் மாகாணம்)
பேராசிரியர் சரத் அபேகோன் (மத்திய மாகாணம்)
நாகலிங்கம் வேதநாயகம் (வட மாகாணம்)
திஸ்ஸ வர்ணசூரிய (வடமேல் மாகாணம்)
சம்பா ஜானகி ராஜகருண (சப்ரகமுவ மாகாணம்)
திஸ்ஸ குமாரசிறி (வடமத்திய மாகாணம்