அறிவுக்கோர் விருந்து உங்களுக்குப் பரிசு!

Polish 20221201 151840364

போட்டி விதிமுறைகள்:

போட்டியாளர்,

1. பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்.
2. போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில், ஒரு பிரிவில், ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்றலாம்.
3. விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடையளிக்க வேண்டும். (அஞ்சல்‌/ SMS / Google Forms ஆகியவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை அனைத்தும் நிராகரிக்கப்படும்.
4. ஏற்பாட்டுக் குழுவின் முடிவே இறுதியானது.
5. WhatsApp மூலம் அனுப்பும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது , Google Form மூலம் அனுப்பும் விடைகள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye, நேத்ரா அலைவரிசை மற்றும் இலங்கை வங்கியின் ஆகியன இணைந்து இப்போட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்குப் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

அறிவை விருத்தி செய்து வாழ்க்கையை வெற்றி கொள்வோம்.

JAYA NENA – ஜய நெண – 17 இறுதிச்சுற்று நீங்கள் கற்கும் தரத்திற்கான Google படிவ இணைப்பைப் பயன்படுத்தி பதிலளிக்கவும்.

ஆரம்ப பிரிவுக்கான விடையை வழங்க…. CLICK HERE

06 முதல் 11 தரங்களுக்கான விடையை வழங்க…
CLICK HERE

உயர் தரத்திற்கான விடையை வழங்க…. 
CLICK HERE

விடைகளை 05.12.2022 க்கு முன்னர் அனுப்பி வைக்கவும். அதன் பின்னர் கிடைக்கும் விடைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

சேனல் NIE YouTube Channel
https://www.youtube.com/c/ChannelNIE