ஜனவரி 10 ஆம் தேதி நடத்தப்பட்ட A/L Agricultural Science பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் (Part II), பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் கசிந்ததாக சந்தேகம் எழுந்ததால், மூன்று மொழிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் பரீட்சைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், பாதிக்கப்பட்ட பாடத்திற்கான பரீட்சை நடைபெறும் எனவும், அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
Join Our WhatsApp Group – Click here