தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) திறம்பட பயன்படுத்த இலங்கை பிரஜைகளை ஊக்குவிக்கும் வகையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு நாள் பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் பயிற்சியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதன் மூலம் உங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவின் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும். பயிற்சி நடைபெறும் திகதி மற்றும் இடம் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
• Apply Now: Click here
• WhatsApp Group: Click here