Sri Lanka Inland Revenue Service (SLIRS) Exam – 2026

Sri Lanka Inland Revenue Service (SLIRS) Exam – 2026

 

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை (SLIRS) – தரம் III திறந்த போட்டிப் பரீட்சை 2026

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் (SLIRS) தரம் III பதவியில் உள்ள 200 வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய விபரங்கள்

  • பதவி: இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை – தரம் III

  • வெற்றிடங்கள்: 200

  • விண்ணப்ப முறை: ஆன்லைன் மூலம் மட்டும்

  • விண்ணப்ப ஆரம்பம்: 03.08.2026 – காலை 9.00

  • விண்ணப்ப முடிவு: 31.08.2026 – இரவு 9.00

  • பரீட்சை: 2026 ஒக்டோபரில் கொழும்பில் நடைபெறும்

  • விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1,200/-

SLIRS வழிகாட்டல் வட்ஸ்அப் குழுவில் இணைய Click here

SLIRS வழிகாட்டல் வட்ஸ்அப் குழுவில் இணைய Click here
Download PDF Click here

 

Sri Lanka Inland Revenue Service (SLIRS) Open Exam – 2026

Download PDF Click here