பொது அறிவு வினா விடைகள் (தொடர் – 05)
(01) நோபல் பரிசு எத்தனையாம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது?
விடை: 1901
(02) உலக உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
விடை: பெரு
(03) இலங்கையில் பலநோக்குத் திட்டங்களை உருவாக்கியவர் யார்?
விடை: டி.எஸ்.சேனநாயக்க
(04) வளிமண்டலத்தில் அதிகளவு கலந்துள்ள வாயு எது?
விடை: நைதரசன்
(05) இலங்கையின் மிகப்பழைய நாகரிகம் எது?
விடை: பலாங்கொடை நாகரிகம்
(06) நாட்டின் தற்போதைய பிரதமர் யார்?
விடை: தினேஷ் குணவர்தன
(07) இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் எத்தனையாம் ஆண்டு நடைபெற்றது?
விடை: 1947
(08) உலகப்புகழ் பெற்ற அவுஸ்திரேலியாவின் Sydney Opera House இனை வடிவமைத்த டென்மார்க் கட்டிடக் கலைஞர் யார்?
விடை: ஜோன் உட்சன் (John Utzon)
(09) ஜப்பான் நாட்டின் நாணய அலகு எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: ஜப்பான் யென்
(10) MINT எனும் கூட்டமைப்பில் உள்ளடங்கியுள்ள நாடுகள் எவை?
விடை: மெக்சிகோ, இந்தோனேஷியா, நைஜீரியா, துருக்கி
By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka
பொது அறிவு – தொடர் 06: Click here