பொது அறிவு வினா விடைகள் (தொடர் – 04)
(01) சர்வதேச நீதிமன்றத்தில் உப தலைவராகக் கடமையாற்றிய இலங்கை நீதிபதி யார்?
விடை: CJ. வீரமந்திரி
(02) சுதந்திர இலங்கையின் முதலாவது நிதி அமைச்சர் யார்?
விடை: JR. ஜெயவர்த்தன
(03) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
விடை: சுவிட்சர்லாந்து
(04) “சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” எனும் கூற்றைக் கூறியவர் யார்?
விடை: லாஸ்கி
(05) தஹீர் சதுக்கம் அமைந்துள்ள நாடு எது?
விடை: எகிப்து
(06) உலக உணவு ஸ்தாபனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
விடை: இத்தாலி
(07) யுனிசெப் நிறுவனம் எத்தனையாம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக் கொண்டது?
விடை: 1965
(08) “குடியாட்சி” எனும் நூலை எழுதியவர் யார்?
விடை: பிளேட்டோ
(09) சேர் ஆதர் சி கிளார்க் இலங்கையின் எப்பல்கலைக்கழகத்தில் உபவேந்தராகக் கடமையாற்றினார்?
விடை: மொரட்டுவ பல்கலைக்கழகம்
(10) தற்போதைய ரஷ்ய ஜனாதிபதி யார்?
விடை: விளாடிமிர் புடின்
By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka
பொது அறிவு – தொடர் 05: Click here