இவ்வருடம் உயர் தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
கல்வி அமைச்சின், திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் ஏற்பாட்டில், இவ்வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களை அவர்களது பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம்வரை சுமார் 03 மாதகாலம் கல்விச் சூழலில் வைத்திருப்பதற்கான அழகிய திட்டமிடல்.
▪️பரீட்சை முடிந்த கையோடு English , IT Courses கற்க அங்குமிங்கும் தேடி அலைய வேண்டியதில்லை.
▪️ஆங்கிலம், IT மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனையுடன் கூடிய இலவச கற்றல் செயற்பாடு.
▪️உங்களுடைய ஊரில், உங்களுக்கு அருகில் உள்ள பாடசாலையில் கற்கும் சந்தர்ப்பம்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
கீழ் காணப்படும் Link இதனை கிளிக் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள்.
அல்லது தரப்பட்டுள்ள QR Code இனை Scan செய்வதன் ஊடாக விண்ணப்பியுங்கள்.
Google Form Application | Click here |
Closing Date | 09.02.2024 |
Join Our WhatsApp Group – Click here