Foundation Courses

Polish 20230308 000941605

Advanced Certificate in Science (ACS) – Open University of Srilanka 

Entry Qualifications:

• At least six (06) passes at the G.C.E (O/L) examination including Mathematics and Science.
OR
• Any other equivalent or higher qualification acceptable to the Senate.

Medium: Sinhala, Tamil, English
Duration: 02 Years

விஞ்ஞானத்தில் உயர் சான்றிதழ்

இப்பாடநெறியானது, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞான துறைகளுக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

க.பொ.த உயர்தர கணித அல்லது விஞ்ஞான துறைகளில் 03 சித்திகளை எடுக்காதவர்கள், இப்பாடநெறியில் உயிரியல், இரசாயனவியல், பௌதிகவியல் அல்லது இணைந்த கணிதம் போன்ற 03 பாடங்களையும்,
02 பாடங்களில் சித்தியடையாதவர்கள் அந்த 02 பாடங்களை மாத்திரமும், ஒரு பாடத்தில் சித்தியடையாதவர்கள் அந்த ஒரு பாடத்தை மாத்திரமும்
எடுத்து, இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.

இதன் பின்னர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் விஞ்ஞான மற்றும் பொறியியல் உட்பட பல்வேறு இளமானி கற்கைநெறிகளைத் தொடரும் சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Notice (English) Click here
Guide book Click here
Apply Online Click here
Course Page Click here
Closing Date 08.03.2023
WhatsApp Group Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *