Bookbinder (Grade III) Job Vacancies 2026 – Registrar General’s Department Tamil

Bookbinder (Grade III) Job Vacancies 2026 – Registrar General’s Department

🇱🇰  அரச வேலைவாய்ப்பு 2026

பதிவாளர் நாயகம் திணைக்களம் – புத்தகக் கட்டுநர் தரம் III

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள அலுவலகங்களில் புத்தகக் கட்டுநர் (Bookbinder) தரம் III பதவிக்கான 10 வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

📌 பதவி: புத்தகக் கட்டுநர் – தரம் III

📌 வெற்றிடங்கள்: 10

🎓 கல்வித் தகைமைகள்:

  • G.C.E. O/L பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு உட்பட்டு குறைந்தது 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

  • இரண்டு பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) அவசியம்.

  • புத்தகக் கட்டுதல் துறையில் குறைந்தபட்சம் NVQ Level 2 தகைமை பெற்றிருக்க வேண்டும்.

  • புத்தகக் கட்டும் நிறுவனத்தில் குறைந்தது ஒரு வருட அனுபவம் அவசியம்.

🎂 வயது வரம்பு: 18 – 45 வயது.

💰 மாதாந்த சம்பளம்: ரூ. 41,800 – ரூ. 65,560.

📝 தெரிவு முறை: தொழில்முறை பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு.

📅 விண்ணப்ப முடிவுத் திகதி: 11.12.2026.

📮 விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை இணைத்து பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப முகவரி:

பதிவாளர் நாயகம்,

பதிவாளர் நாயகம் திணைக்களம்,

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,

பத்தரமுல்லை.