Art, Calligraphy, Writing, Poem, Essay, Short Film Competition

Polish 20221122 155807481 1

Polish 20221118 083712144

Competition

1. Art
2. Calligraphy
3. Writing (Poem/Essay)
4. Short Film

Organized by: Majlis Ul Islam, University of Moratuwa

• Medium: Tamil/English/Sinhala
• Awards, Certificates & Cash Prizes
• Closing Date Extended to: 10.12.2022

Theme: “Rebuilding lives after Economic Crisis”

 

போட்டிக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்

1. பாடசாலை மட்டம் மற்றும் பல்கலைக்கழக மட்டம் அடிப்படையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் போட்டிகள் நடாத்தப்படும்.

2. சித்திரக் கலை, அரபு கூட்டெழுத்தணி, எழுத்தாக்கம் மற்றும் குறும்படம் என நான்கு பிரிவுகள் உள்ளன. ஒரு போட்டியாளருக்கு ஒரு நிகழ்வில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும்.

3. ஒவ்வொரு ஆக்கங்களும் தற்போதைய சூழ்நிலையைப் பிரதிபலிப்பதாகவும், தரப்பட்டுள்ள கருப்பொருளுடன் தொடர்புடயதாகவும் இருக்க வேண்டும்.

தொனிப்பொருள்: “பொருளாதார நெருக்கடியின் பின்னரான வாழ்க்கை”

4. ஒவ்வொரு போட்டியாளருக்கும், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சந்தர்ப்பம் மாத்திரமே வழங்கப்படும் என்பதையும் தங்களுடைய ஆக்கத்தை ஒரு மொழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதையும் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

5. போட்டியாளர்கள் ஆக்கங்களைச் சமர்ப்பிக்கும்போது தங்கள் முழுப் பெயர், நிரந்தர முகவரி மற்றும் பாடசாலை அல்லது பல்கலைக்கழகத்தின் பெயர் ஆகியவற்றைச் சேர்ப்பதை உறுதிசெய்யவும்

6. அனைத்து பங்கேற்பாளர்களின் ஆக்கங்கள் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மஜ்லிஸ்-உல்- இஸ்லாமின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்படும்.

7. போட்டியில் சுலந்துகொள்ளும் அனைவருக்கும் ‘பங்கேற்புச் சான்றிதழ்” வழங்கப்படுவதோடு ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு தபால் மூலம் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.

8. போட்டியாளர்கள் தங்களது ஆக்கங்களை ducoeur22.uom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.12.2022 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும்.

FULL DETAILS 

Art (Drawing)Click here
CalligraphyClick here 
Writing – Essay/PoemClick here
Short FilmClick here
Guidelines (Tamil/English/Sinhala)Click here
Submit Your CreationsClick here
Closing Date10.12.2022
WhatsApp GroupClick here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *