GCE.A/L & Scholarship Exam New Update

All tuition classes, subject-related lectures, seminars and workshops conducted for the 2026 G.C.E. Advanced Level Examination must conclude by midnight on August 4, according to the relevant regulations.

The Department of Examinations said all tuition-related activities for the 2026 Grade 5 Scholarship Examination must also end by midnight on August 5. The restrictions are applicable to all classes, lectures, seminars and workshops conducted in relation to the respective examinations.

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகள், பாடம் சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஆகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குள் நிறைவடைய வேண்டும்.

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்துப் பயிற்சி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நள்ளிரவுக்குள் நிறைவடைய வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தந்தப் பரீட்சைகள் தொடர்பாக நடத்தப்படும் அனைத்து வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 අ.පො.ස. උසස් පෙළ විභාගය සඳහා පවත්වනු ලබන සියලුම පුහුණු පාඨමාලා, විෂයානුබද්ධ දේශන, සම්මන්ත්‍රණ සහ වැඩමුළු අගෝස්තු 4 වන දින මධ්‍යම රාත්‍රිය වන විට අවසන් කළ යුතුය.

2026, 5 ශ්‍රේණියේ ශිෂ්‍යත්ව විභාගයට අදාළ සියලුම පුහුණු කටයුතු අගෝස්තු 5 වන දින මධ්‍යම රාත්‍රිය වන විට අවසන් කළ යුතු බව විභාග දෙපාර්තමේන්තුව ප්‍රකාශ කර ඇත.

Join WhatsApp Group Click here