நாளை நாட்டில் துக்க தினம்!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சில பாடசாலைகளுக்கு விடுமுறை தினம்!
சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
Join MASTER WhatsApp Group – Click here