தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு எந்த அரச பணியில் இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
▪️ வயதெல்லை: 40
▪️ பரீட்சைக்கட்டணம்: 2700.00
▪️ விண்ணப்ப முடிவு: 17.02.2023
▪️ விண்ணப்பிக்கும் முறை: Online
Apply Online | CLICK HERE |