Welfare Benefit – Name List Released

Polish 20230620 164441762

அரசாங்க நலன்புரி திட்டத்தின் கீழ் ஜூலை மாதம் முதல் பண கொடுப்பனவு பெற்றுக்கொள்ள தகுதியுடையோரின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளன.

இத்திட்டத்தின் கீழ், 40% க்குக் குறைந்த வருமானம் பெறுவோரை நான்கு பிரிவினர்களாகப் பிரிக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

01. மிகவும் ஏழ்மையானவர்கள்
02. ஏழ்மையானவர்கள்
03. பாதிக்கப்படக்கூடியவர்கள்
04. நிலையற்ற வருமானமுடையவர்கள்

கீழ்க் குறிப்பிடப்பட்ட இணையதளத்திற்குள் பிரவேசித்து உங்கள் மாகாணம் (Province), மாவட்டம் (District), பிரதேச செயலக பிரிவு (DS) மற்றும் கிராம சேவகர் (GS) பிரிவினை தெரிவு செய்து, View Registry என்பதை  கிளிக் செய்வதன் ஊடாக விபரங்களைப் பார்வையிடலாம்.

குறித்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்வையிட NAME LIST என்பதை கிளிக் செய்யுங்கள்.

NAME LIST (CLICK HERE)

Appeal Application Form: Click here

Join gkiqmaster WhatsApp Group: Join Now