Vacancies

Polish 20230226 183701701

“சமூகநலன்புரி கொடுப்பனவுகளுக்கான பயனாளிகளை தெரிவு செய்தல்” வேலை திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களினாலும் தரவுகள் திரட்டுவதற்கான கணக்கெடுப்பு இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு சரியான புள்ளி விபரத் தரவுகள் அவசியமானது. க.பொ.த. சாதாரண தரம் கற்று வீட்டில் அல்லது ஏதோ இடத்தில் கல்வி கற்கின்ற இளைஞர், யுவதிகள் இந்த தரவு திட்டத்தின் மூலம் பயன் பெற்று உங்களுக்கான சம்பளத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

“சமூகநலன்புரி கொடுப்பனவுகளுக்கான
பயனாளிகளை தெரிவு செய்தல்” வேலை திட்டத்திற்கு அமைவாக இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களினாலும் தகவல்
திரட்டுவதற்குப் பொருத்தமான இளைஞர் யுவதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறுகிறது.

✅ அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
✅ சம்பளம் வழங்கப்படும்.

முழு விபரம் அறிய FULL DETAILS என்பதை கிளிக் செய்யுங்கள்.

FULL DETAILS (CLICK HERE)

Join Our WhatsApp Group: Click here