2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் தலைவர் கே.பி.எல். சந்திரலால் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

Polish 20250611 155217668

Join Our WhatsApp Group: Click here