இந்த வருடமும் செக்ஸ் (SEX) எனும் சொல்லை கூகுளில் தேடுவதில், இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Google Trends வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 இல், “செக்ஸ்” என்ற சொல் தேடலில் வடமத்திய மாகாணம் இலங்கையில் முதலிடத்தையும், ஊவா மாகாணம் இரண்டாவது இடத்தையும், கிழக்கு மாகாணம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, கூகுள் தேடல் மென்பொருளின்படி, “செக்ஸ்” என்ற வார்த்தையைத் தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.