Sports Officer Vacancies – Full Details

Polish 20230608 191226968

விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல்
————————————-
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பின்வரும் வெற்றிடங்களுக்கு பதில் விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்ற ஆர்வம் உள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி உதியோகத்தர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ( வெற்றிட விபரம் இணைக்கப்பட்டுள்ளது)

எனவே மேற்குறித்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்கள் பின்வரும் தகவல்களை (sports@ep.gov.lk) என்ற மின்னஞ்சல்மூலமாகவோ மூலமாகவோ அல்லது 026-2223922 என்ற தொலைநகல் மூலமாகவோ 09/06/2023 அன்று காலை 8 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  1. பெயர்
  2. தே/அ/ அ /இல
  3. நிரந்தர முகவரி
  4. தற்போது கடமை புரியும் பதவி மற்றும் தரம்
  5. தற்போது வேலை செய்யும் நிலையம்
  6. கல்வித் தகமை
  7. விளையாட்டுத் தகைமை மற்றும் விளையாட்டு சான்றுதள்களின் பிரதி
  8. ஏனைய தகமைகள்
  9. மூன்று விருப்பமான நிலையங்கள்
  10. தொலைபேசி இலக்கம்

மாகாண விளையாட்டுப் பணிப்பாளர்
கிழக்கு மாகாணம்.

නැගෙනහිර පලාත් ක්‍රීඩා නිලධාරින් පුරප්පාඩු පිරවීම

නැගෙනහිර පලාතේ ක්‍රීඩා නිලධාරි පුරප්පාඩු පවතින ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස සදහා රාජකාරි ආවරනය කිරීමට නැගෙනහිර පලාත් සංවර්ධන සේවයේ නිලධාරින් සදහා ඉල්ලුම්පත් කැදවා ඇත. (පුරප්පාඩු පවතින ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස ලැයිස්තුව අමුනා ඇත.)

ඒ සදහා ඉල්ලුම් කිරීමට අපේක්ෂාවෙන් සිටින නිලදාරින් 2023 ජුනි මස 09 වන දින පෙ.ව. 9.00 ට පෙර නැගෙනහිර පලාත් ක්‍රීඩා දෙපාර්තමේන්තුවේ නිල විද්‍යුත් තැපෑල හරහා (sports@ep.gov.lk) හෝ ෆැක්ස් මගින් (0262223922) පහත සදහන් විස්තර අප වෙත ලැබීමට සලස්වන්න.

  1. නම 2.ජාතික හැදුනුම්පත් අංකය 3. ස්තීර ලිපිනය 4. වර්තමාන තනතුර සහ ශ්‍රේණිය 5. වර්තමාන සේවා ස්තානය 6. අද්‍යාපන සුදුසුකම් 7. ක්‍රීඩා සුදුසුකම් සහ ඊට අදාල සහතිකපත් 8. වෙනත් සුදුසුකම් 9. ඉල්ලුම් කරන දිස්ත්‍රික්ක තුනක් 10. දුරකතන අංකය

පලාත් ක්‍රීඩා අද්‍යක්ශක, නැගෙනහිර පලාත

Fill of the Vacant of Sports officers

We wish to call applications, those who are interested from Eastern provincial Development Officers Service to work as acting Sports Officers in the vacant Divisions in Eastern Province. ( Vacant division list is attached here)

Therefore if you wish to apply for the above post please send your following details through the email (sports@ep.gov.lk) or send via fax (0262223922 )before 09 th June 2023 at 8.00AM

  1. Name,
  2. NIC No,
  3. Permanent Address,
  4. Present Post and Grade,
  5. Current Working Station,
  6. Education Qualifications,
  7. Sports Qualifications and copy of the sports qualifications,
  8. Other Qualifications,
  9. 3 Preferences,
  10. Contact Number.

Provincial Director of Sports,
Eastern Province.

Join gkiqmaster WhatsApp GroupClick here