Description of Tasks
- Analyze user behaviour on social media with special reference to the spread of disinformation, hate speech and online gender-based violence on social media platforms.
- Draft reports based on the findings.
Identifying trends on online harmful speech and support with the creation of counter-narratives.
Conduct training and workshops for key stakeholders.
Assist the programme functions of the organization, as and when required.
Forward your CV and cover letter to hr@hashtaggeneration.org
Application deadline – 11 September 2023
பணிகளின் விபரம்:
- சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்கள், வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் நிகழ்நிலை பாலின அடிப்படையிலான வன்முறைகள் பரவுதலைப் பற்றிய சிறப்புக் குறிப்புடன் சமூக வலைத்தள பாவனையாளர்களின் நடத்தையைக் கண்காணித்து பகுப்பாய்வு செய்தல்.
பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அறிக்கைகளை உருவாக்குதல்.
நிகழ்நிலையில் தீங்கிழைக்கும் பேச்சுக்களை கண்டறிதலும் அவற்றிற்கான எதிர்ப் பேச்சுக்களை உருவாக்குவதற்கு ஆதரவளித்தலும்.
முக்கிய பங்குதாரர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துதல்.
தேவைக்கேற்ப, நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு உதவுதல்.
உங்கள் CVயை hr@hashtaggeneration.org க்கு அனுப்பவும்
விண்ணப்பிக்க கூடிய இறுதி நாள் – செப்டம்பர் 11, 2023
Application Form | Click here |