அரச பாடசாலைகளின் அடுத்த தவணை எதிர்வரும் ஜுன்-12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
இந்த ஆண்டுக்கான சாதனை தர பரீட்சைகள் நேற்றுடன் முடிவடைந்தன. அதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாக உள்ளன.
பெரும்பாலான அரச பாடசாலைகளுக்கு பாடநூல்கள் மற்றும் சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆயினும், பாடநூல்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காத பாடசாலைகள், ஜுன் 12 ஆம் திகதிக்குப் பிறகு, இது பற்றி கல்வி அமைச்சுக்கு அறிவிக்கலாம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
රජයේ පාසල්වල මීළඟ සැසිවාරය ජුනි 12 සඳුදා ආරම්භ වේ. මෙවර වාර්තාගත විභාග ඊයේ අවසන් විය. ඉන් පසු ලබන සඳුදා යළි පාසල් ආරම්භ වේ. රජයේ පාසල් බොහොමයකට පෙළපොත් සහ නිල ඇඳුම් බෙදා දී ඇති බව අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත මහතා පැවසීය.
කෙසේ වෙතත්, පෙළපොත් සහ නිල ඇඳුම් නොමැති පාසල්වලට ජුනි 12 වැනිදායින් පසු මේ පිළිබඳව අධ්යාපන අමාත්යාංශයට වාර්තා කළ හැකි බවද අධ්යාපන අමාත්යවරයා කියා සිටියා.
Join Our WhatsApp Group: Click here