அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை, அனைத்துப் பாடசாலைகளுக்கும் விஷேட விடுமுறை வழங்கப்பட்டது.
இதேவேளை, தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு, அனைத்துப் பாடசாலைகளும் நாளை (டிசம்பர்-12) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
පසුගිය සිකුරාදා දිවයිනේ පවතින අයහපත් කාලගුණය හේතුවෙන් සියලුම පාසල්වලට විශේෂ නිවාඩුවක් ලබාදී තිබුණා.
මේ අතර පවතින තත්ත්වය සලකා බලා හෙට (දෙසැම්බර්-12) සිට සියලුම පාසල් වසා තැබේ.
එය යළි විවෘත කරන බව අධ්යාපන අමාත්යාංශය නිවේදනය කරයි.