பாடசாலை நேரத்தை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிப்பதற்கான யோசனையொன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க முன்வைத்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார் .
පාසල් වේලාව පෙරවරු 8 සිට පස්වරු 4 දක්වා දීර්ඝ කිරීමේ අදහසක් අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත මහතා වෙත ඉදිරිපත් කර තිබෙනවා.
මෙම අදහස ඉදිරිපත් කර ඇත්තේ ක්රීඩා අමාත්ය රොසාන් රණසිංහ මහතා විසිනි. ක්රීඩා අමාත්ය රොෂාන් රණසිංහ මහතා පවසා ඇත්තේ පාසල් සිසුන් ක්රීඩාවට යොමු කිරීම සඳහා මෙම අදහස යෝජනා කර ඇති බවයි.