அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு சற்றுமுன் அறிவித்துள்ளது. அதற்கேற்ப, ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு, மீண்டும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
The Ministry of Education has announced the second term vacation for government and government recognized private schools. Accordingly, all schools will be given a holiday on August 17 and schools will resume on August 28.
රජයේ සහ රජයේ පිළිගත් පෞද්ගලික පාසල් සඳහා දෙවන අධ්යයන වාරයේ නිවාඩුව අධ්යාපන අමාත්යාංශය විසින් පසුගියදා ප්රකාශයට පත් කර ඇත. ඒ අනුව අගෝස්තු 17 වැනිදා සියලුම පාසල්වලට නිවාඩු ලබාදී අගෝස්තු 28 වැනිදා පාසල් නැවත ආරම්භ කිරීමට නියමිතය.
Join Our WhatsApp Group: Click here