Thihariya Scholarship Trust (TST) மூலம் பல்கலைக்கழகம் தெரிவான வசதி குறைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
முதல் கட்டமாக, திஹாரிய, கஹடோவிட்ட, உடுகொட மற்றும் பூகொட பகுதியைச் சேர்ந்த முதலாம் வருட பல்கலைக்கழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை செப்டம்பர் 30.09.2023 ஆம் திகதிக்கு முன்னர், கீழுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்.
Thihariya Scholarship Trust
460D, Hijra Mawatha,
Thihariya.
For More Details: 0772319107 0715262929
Application Form | Click here |
Join GKIQMaster WhatsApp Group: Join Now