Power Cut Schedule

இன்றைய மின்வெட்டு நேரம்

ஒக்டோபர் – 01 மற்றும் 02 ஆம் திகதிகளுக்கு 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
குழுக்கள்: A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W
பகலில் – 1 மணிநேரம் மற்றும் இரவில் – 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
Power Cut

Power Cut

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *