Power Cut Schedule

Power cut
Power cut

 

2022 ஒக்டோபர் 18 முதல் 21 வரை 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன்மூலம் A, B, C, D, E, F, G, H, I ,J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய குழுக்கள் இந்தக் காலகட்டத்தில் மின்வெட்டை சந்திக்கும்.
இதன்படி, பகலில் 1 மணி நேரமும்,  இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
• Pdf: Click here
• WhatsApp Group: Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *